மங்களூரு விபத்து : விசாரணைக்குழு ஆய்வு
மங்களூரு விபத்து : விசாரணைக்குழு ஆய்வு
மங்களூரு விபத்து : விசாரணைக்குழு ஆய்வு
ADDED : மே 23, 2010 09:04 AM
மங்களூரு : மங்களூரு விபத்து நடந்த இடத்தில் அதிகாரிகள் ஆய்வை தொடங்கியுள்ளனர்.
கறுப்புப் பெட்டியை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கிடையில் விபத்தில் பலியான 158 பேரில் 83 பேரது உடல்கள் அடையாளம் தெரியாத அளவுக்கு கருகியுள்ளது. அந்த உடல்களில் இருந்து செல்களை எடுத்து டி.என்.ஏ., பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.